தமிழகத்தில் ரெட் அலர்ட்டால் மக்கள் அச்சம்!!!!
தமிழகத்த்திற்கு வரும் 7 ஆம் தேதியிலிருந்து ரெட் அலெர்ட் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..
தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வரும் 7ம் தேதி அதிக கன மழை பெய்யுக்கூடும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..
இந்நிலையில் சென்னை வானிலை மையம் அறிவித்ததிற்கு மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சந்திரகோபால் தெரிவித்துள்ளார் .

إرسال تعليق