.

கடந்த வாரம் நடந்த கார் விபத்தில் காயமடைந்த இசைக் கலைஞரும், வயலின் கலைஞரும் ஆன பாலபாஸ்கர், திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவமனையில் காலமானார்.

40 வயதான பாலபாஸ்கரும் அவரது இரண்டு வயது மகள் தேஜாஸ்வினி விபத்துக்குப்பின் இறந்துவிட்டனர்.

டிரைவரும் அவரது மனைவியும் உயிருக்கு அபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post